top of page

PRESS
All the newspapers written about Gurupatham and his books
https://drive.google.com/open?id=1_3qkMGIkn72ZeNIh_GtQ11mSvuSBUnTY
Gurupatham's Book Press: About Me
![]() |
---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Gurupatham's Book Press: Gallery
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழரும், பிரபல எழுத்தாளருமான எஸ். குருபாதம் எழுதிய ‘மாயன்கள் அறிவியலும் வரலாறும்’ நூலின் ஆய்வுரை சென்னை ஹைகோர்ட் எதிரில் உள்ள ஒய்எம்சிஏ எஸ்பிளனேடு கட்டிட அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன், இந்த நூலில் அடங்கியுள்ள சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதன்படி எமக்கு தெரியாத பல விடயங்கள் இந்த புத்தகத்தில் புதைந்துள்ளன. அவற்றிலிருந்து சிலவற்றை பார்க்கலாம்.
மாயன்கள் என்போர் இந்தியர்கள். அமெரிக்காவில் அவர்கள் கால் பதித்த பின்பு தான் அங்கு நாகரிகம் வளரத்தொடங்கியது.
மாயன்கள் நாகர்கள் நம்மை விட்டு வெளியேறிப் போனது தான் நமக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் இழப்பு.
அவர்கள் சாத்வீகமானவர்கள். அமைதியானவர்கள். அதனாலேயே அவர்கள் சுலபமாக அழிக்கப்பட்டுவிட்டனர்.
விஞ்ஞான அறிவும் தொழில்நுட்ப அறிவும் நிரம்பியவர்கள். ஆயுதத்தைக் கையில் தாங்கி இருந்தால் இந்த உலகத்தை அவர்கள் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் கொலம்பஸ் அல்ல. மாயன்கள் தான்.
கணிதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்தவர்கள்; கட்டிடக்கலையில் புதுமை பதித்தவர்கள். மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டில் முன்னோடிகள். என இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையும் தவறாமல் படிங்க
Gurupatham's Book Press: Text
LINKS TO ARTICLES
http://www.vikatan.com/news/spirituality/88901-why-did-buddha-meet-his-wife-after-attaining-wisdom.html
http://www.vikatan.com/news/spirituality/89409-medical-miracles-in-ancient-india.html
Gurupatham's Book Press: Text
bottom of page